கம்பளை புப்புரஸ்ஸ லெவலன் பெக்ட்ரி டிவிசன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் புனரமைப்பு செய்வதற்கு ஆக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைப்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் மற்றும் மத்திய மாகாண முன்னால் அவைத் தலைவர் மதியுகராஜா கண்டி வர்த்தக சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தனர் .
இந்த விஷேட நிகழ்வில் அதிகமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



