Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் மிக புதிய வகுப்பறை கட்டடத்தை நிர்மானித்து பெருந்தொண்டாற்றிய ” அகரன் அறக்கட்டளை ‘
மலையகம்

நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் மிக புதிய வகுப்பறை கட்டடத்தை நிர்மானித்து பெருந்தொண்டாற்றிய ” அகரன் அறக்கட்டளை ‘

ThanaBy ThanaMay 5, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் மிக புதிய வகுப்பறை கட்டடத்தை நிர்மானித்து பெருந்தொண்டாற்றிய ” அகரன் அறக்கட்டளை ‘

பண்டாரவளை கல்வி வலயத்திற்குட்பட்ட நமுனுகுல பெருந்தோட்ட பகுதியில் அமைந்துள்ள அரச பாடசாலையாகும். முதலாந்தரம் தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரை பதினொரு வகுப்புக்களை கொண்டியங்குகின்ற பாடசாலையாகும். இப்பாடசாலையில் சுமார் 400 மாணவர்களை வரை கல்வி கற்கின்றனர். இப்பாடசாலை மூன்று வகுப்பறை கட்டடங்கள் காணப்பட்டபோதும் இடவசதி பற்றாக்குறை காரணமாக
ஆண்டுதோறும் ஒரு வகுப்பு மாணவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர குடிலிலும் பிங்கராவ தோட்ட ஆலய மண்டபத்திலும் கல்வி கற்று வந்தனர். மழை காலங்களில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இவ்வாறான வளக்குறைப்பாடுகளுக்கு மத்தியில்
இப்பாடசாலையின் பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினால் மாணவர்கள்
கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சிறந்து விளங்குவதும் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் உயர்வடைந்து க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு செல்கின்ற மாணவர் விகிதம் உயர்வடைந்திருப்பதும்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் பாராட்டுக்குரியது.

கடந்த காலங்களில் மின்சார வசதி முன்னால் ஊவா மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய இராஜாங்க கல்வி அமைச்சருமாகிய அருணாசலம் அரவிந்தகுமார் பெற்றுக்கொடுத்தமையும் முன்னாள் ஊவா மாகாண அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் நிதியொதிக்கீட்டில் கட்டட சீர்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மிக நீண்ட காலமாக நிவர்த்தி செய்யப்படாத குறைப்பாடு தற்போது அகரன் அறக்கட்டளையால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அகரன் அறக்கட்டளையின் அருங்கொடையால் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டட ” அகரன் மண்டபம் ” திறப்புவிழா கடந்த சனிக்கிழமை (04.05.2024 ) சனிக்கிழமை நடைபெற்றது.

வித்தியாலய அதிபர்
எம். பாரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகரன் அறக்கட்டளை ஸ்தாபகர் தலைவர் பி.ஜோதி, சிறப்பு அதிதிகளாக அறக்கட்டளையின்
உப தலைவர் வை.ரஞ்சித்,
செயலாளர் ரி.முரளிதரன்,
உப செயலாளர்
ஆர். விஸ்வநாதன், பொருளாளர் எஸ்.சிவக்குமார், உப பொருளாளர் ஜே.தசதரன் உள்ளிட்டோரும் ஏனைய அகரன் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்களும் ஆகியோரும், எல்ல கோட்ட கல்வி காரியாலய ஆசிரிய ஆலோசகர் எஸ். அமிர்தலிங்கம் ஆகியோரும், ஆதியோகி யோகாரண்யம் அமைப்பின் ஸ்தாபகர் சண்முகம் தனசேகரன் குருஜீ, தலைவர் வீ. ஏகாம்பரம் செயலாளர் சங்கர் சுரேஷ் ஆகியோரும் பாடசாலை சமூகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.

( நடராஜா மலர்வேந்தன் )

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.