மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முற்ச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
13.மற்றும் 15 வயதுடைய அபேயபுர மாபகதேவா மற்றும் செனவிகம அரவத்த பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா
