Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லிந்துலை ,என்போல்ட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
Breaking

லிந்துலை ,என்போல்ட் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

ThanaBy ThanaMay 11, 2024Updated:May 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லிந்துலை ,என்போல்ட் தோட்டத்தை சேர்ந்த 850 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று என்போல்ட் தோட்ட காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையாக சலுகைகளை வழங்கப்படவில்லை எனவும். தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு தேயிலை தூள் மாதாந்தம் வழங்க முடியாது என போட்ட அதிகாரி தெரிவித்ததாகவும்,

தேயிலை செடிகளை முறையாக பராமரிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்ட அதிகாரி தோட்ட தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை தரம் குறைவாக பேசுவதாகவும். அடிப்படை வசதிகளை கூட அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை என தெரிவித்தே இந்த கவனியிருப்பில் ஈடுபட்டனர்.

அதிகமான தொழிலாளர்கள் தோட்ட காரிகாலத்துக்கு முன்பதாக ஒன்று கூடி அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்த போதிலும் அது வாய் தர்க்கமாக மாறியதால் எவ்வித முடியும் எட்டாத நிலையில் சம்பவ இடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ பி சக்திவேல் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் எஸ் சிவானந்தன் உள்ளிட்ட கட்சியில் முக்கியசர்களும் கலந்து கொண்டு தோட்ட நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை தமக்கு செய்து கொடுக்க முடியாது என தோட்ட நிர்வாகம் அறிவித்ததால். பேச்சுவார்த்தைகள் இழுப்பரியாகின அதன் பின்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்பிரச்சினை தொடர்பாக பெருந்தோட்ட கம்பெனிகளில் அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களோடு கலந்துரையாடி இதற்கு தீர்வு பெற்று தர முடியும் என தொழிலாளர்கள் மத்தியில் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இருந்த போதிலும் தோட்ட அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் இத்தோட்டத்தில் இருந்து வெளியேறும் வரை தாம் தொழிலுக்கு செல்லப் போவதில்லையென தோட்ட அதிகாரிகளுக்கு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.