Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

August 15, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

August 15, 2026

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை

அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

ThanaBy ThanaMay 12, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(கஜனா சந்திரபோஸ்)

அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினுடைய ஊழல் செயற்பாடுகளை கண்டித்து கொடும்பாவிகளினுடைய பொம்மைக்கு பூசணிக்காய் வெட்டி மதச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு 4000 பேர் உள்ளடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் நாளைய 50 ஆவது நாளையோட்டி கல்முனையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் இந்த கவனயீஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன் எடுக்கப்பட்டது.

இன்றயதினம் காலை 8.30 மணி அளவில்  சேனைகுடியிருப்பு கணேசமாக வித்தியாலயத்தின் முன்றில் ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து கல்முனை பிரதான வீதி வழியாக சென்று தரவைப் பிள்ளையார் ஆலயம் வரை சென்று மீண்டும் பொலிஸ் நிலைய வீதி வழியாக பிரதேச செயலகத்தை வந்தடைந்தனர்.

இதன் போதும் கணக்காளரை நியமி, பிரதேச செயலாளரை நியமி, மக்களின் உரிமையை வழங்கு உள்ளிட்ட பல கோஷங்களை முன் நிறுத்தியவாறு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் மதியம் ஒரு மணி அளவில் போராட்டம் நிறைவுற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிதி நடவடிக்கைகள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் கையாளப்படுகின்ற நிலையில் கணக்காளர் பதவிக்கான ஆளணி அனுமதிக்கப்பட்டிருந்தும் அப்பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை இதுவரை மாவட்ட செயலகமும் உள்நாட்டளவர்கள் அமைச்சும் மேற்கொள்ளப்படவில்லை.

சுமார் 300க்கும் அதிகமான உத்தியோகத்திற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பிரதான பதவியான பிரதேச செயலாளர் இதுவரை நியமிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டல்கள் அமைச்சும் இந்த பாரிய நிர்வாக தவறுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் 49வது நாட்களாக பொதுமக்கள் போராடிய நிலையில் எந்தவிதமான தீர்வும் இதுவரை கிடைக்கப்படாத நிலையில் இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.