கலஹா நில்லம்பை குறுக்கலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வருடாந்த தேர் உற்சவம் இன்று நடைப்பெற்றது,

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேர் பவனி இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது,
இதில் பக்த அடியார்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .