Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

September 20, 2026

அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

September 20, 2026

Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

September 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!
Breaking

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

ThanaBy ThanaAugust 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

மத்திய மாகாணத்தில் தொடரும் திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், கலஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீழாத்தோட்டம் பகுதியில் நடு இரவில் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கீழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பிரதான உண்டியலையும் வழிபாட்டிற்குரிய வேல் மற்றும் பல பெறுமதியான பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, அதே பிரதேசத்தில் ஆலயத்திற்கு அருக3மைந்திருந்த சிறிய வியாபார நிலையம் ஒன்றின் பூட்டையும் உடைத்து, அங்கிருந்த பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், கலஹா பொலிஸாரும் கம்பளை தடவியல் பிரிவு பொலிஸாரும் உடனடியாகச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தடயங்களைச் சேகரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எமது நிருபர் – க. யோகா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கற்பாறைகள் சரிவு: வாகன ஓட்டிகள் அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை!

    September 20, 2026

    அனோஜனை விடுதலை செய்யக் கோரி அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

    September 20, 2026

    Mவிக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!

    September 20, 2026

    சரசவி’ திரைப்பட விருதினை பெற்ற மலையகத்தை சேர்ந்த இயக்குனர் தினேஷ் கனகராஜ்

    September 19, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.