திருமதி. ஸ்ரீ கலா சிவராஜன் நுவரெலியா நீதிபதியின் முன்னால் அகில இலங்கை சமாதான நீதவானாக (2024.05.03 அன்றைய தினம்)சத்திய பிரமாணம் செய்து கொண்டார். அத்தோடு 2024.5.25 உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ முன்னால் நியமனம் கடிதத்தை பெற்றுக் கொண்டார் .
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்
