Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

August 17, 2026

வேவெஸ்ஸ மத்தியப் பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

August 17, 2026

நுவரெலியாவில் படகு கவிழ்ந்து விபத்து – இரு சிறுவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

August 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இம்முறை உயர்தர பரீட்சையில் 173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை…
இலங்கை

இம்முறை உயர்தர பரீட்சையில் 173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை…

ThanaBy ThanaJune 2, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி   173, 444 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

அதேவேளை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 613 (169,613) பேர் தோற்றினர்.

அவர்களில் ஒரு லட்சத்து 173, 444 பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளனர்.

அதில் 10,484 பேர் மூன்று பிரதான பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.

இது தகைமை அடிப்படையில் நூற்றுக்கு 64.3% வீதமாகும்.  மேலும் 190 பேரின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கொரோனா தொற்று மற்றும் நாட்டில் நிலவிய பல்வேறு பொருளாதார மற்றும் பின்னடைவுகளைக் கொண்ட காலப்பகுதியில் பாடசாலை கல்வி செயற்பாடுகளை நெருக்கடியான சூழலில் மேற்கொண்டவர்கள்.

எனினும் இம்மாணவர்கள் சிறந்த அடைவு மட்டத்தை எட்டியுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்த  பரீட்சாத்திகளின்  எண்ணிக்கை நூற்றுக்கு 64.3 வீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை ஆண் பரீட்சாத்திகளின் அடைவு மட்டம் குறைவாகவும் பெண் பரீட்சார்த்திகளின் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

    August 17, 2026

    நுவரெலியாவில் படகு கவிழ்ந்து விபத்து – இரு சிறுவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

    August 17, 2026

    நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ படகு விபத்து: 2 சிறுவர்களை விரைந்து மீட்டு உயிர்காத்த கடற்படை!

    August 17, 2026

    1 பில்லியன் டொலர் சட்டவிரோதப் பணக்கடத்தல்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!

    August 17, 2026
    Editors Picks

    இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

    August 17, 2026

    வேவெஸ்ஸ மத்தியப் பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

    August 17, 2026

    நுவரெலியாவில் படகு கவிழ்ந்து விபத்து – இரு சிறுவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

    August 17, 2026

    நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ படகு விபத்து: 2 சிறுவர்களை விரைந்து மீட்டு உயிர்காத்த கடற்படை!

    August 17, 2026

    இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

    August 17, 2026

    வேவெஸ்ஸ மத்தியப் பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

    August 17, 2026

    நுவரெலியாவில் படகு கவிழ்ந்து விபத்து – இரு சிறுவர்களை பத்திரமாக மீட்ட கடற்படையினர்

    August 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.