Share Facebook Twitter LinkedIn Pinterest Emailஇஸ்லாமியர்களின் புனித ஹஜ் பெருநாள் ஜூன் மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.துல் ஹஜ் மாதத்திற்கான பிறை இன்று (07) மாலை காணப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பெருநாள் தினத்தை அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026