நுவரெலியா ,லிந்துலை பிரதேச உணவகங்கள் ,மருதகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் கடைகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த பரிசோதனை கடந்த 08 ம் திகதி லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ரேஸ்மி துரைராஜாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
லிந்துலை ,அக்கரப்பத்தனை ,நாகசேனை ,மன்றாசி ,ஹொல்புரூக் ,மெரயா ஆகிய பிரதேசங்களில் இந்த பரி சோதனைகள் இடம்பெற்றன.








