சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூர்த்தி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு வேலைத்திட்டமொன்று அக்கரப்பத்தனை எல்லிபியன் தோட்ட கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சமூர்த்தி பயனாளியான கே .கலையரசிக்கு குறித்த வீடு கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் தலவாக்கலை பிரசேத செயலாளர் ,சமூர்த்தி வங்கி முகாமையாளர் ,நுவரெலியா சமூர்த்தி மகா சங்க முகாமையாளர் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ,ஆசிரியர்கள் சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சரத்












