கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நேர்ககி பயணித்த புகையிரதம் நேற்றிரவு 8:45 மணியளவில் தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கிடையில் ஹொலிரூட் பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதில் பயணித்த பயணிகள் பேருந்துகளில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தடம் புரண்ட புகையிரத்தை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டு வரும் நிலையில் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்துச் சேவை தடைபட்டுள்ளதாக புகையிறது நிலையை கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.
கௌசல்யா
