பசறையில் இருந்து மடுல்சீமை செல்லும் பிரதான வீதியில் மூன்றாவது மைல் கல்லுக்கு அருகே வீதியின் நடுவில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் அவ்விடத்தில் வாகன போக்குவரத்து ஒற்றை வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பாரிய விபத்துகளை தடுக்கும் முகமாக அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் அவ்விடத்தில் மிகவும் அவதானமாக செல்லுமாறு வாகன சாரதிகளுக்குபசறை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமு தனராஜா