சட்ட விரோதமாக முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று இரவு (18) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை ராணி காடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பொகவந்தலாவை ராணி காடு தோட்ட தெரேசியா பிரிவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்ககற்கள் அகழ்வில் ஈடுபட்டு உள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் அங்கு சட்ட விரோதமாக முறையில் மாணிக்ககற்களை அகன்ற நால்வரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்ய சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த நால்வரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் பொகவந்தலாவ ராணி காடு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பொகவந்தலாவ ராணி காடு தோட்ட தெரேசியா பிரிவில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அப் பகுதிக்கு சென்று சுற்றி வளைப்பை மேற்கொண்ட பொலிசார் அங்கு சட்ட விரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகன்ற நால்வர் கைது செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் இன்று மதியம் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யபப்ட்ட அதேவேளை எதிர் வரும் 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர்.
