Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வத்தளை அருண் விளையாட்டு கழகம் இரண்டாவது தடவையாகவும் நடத்திய மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி
விளையாட்டு

வத்தளை அருண் விளையாட்டு கழகம் இரண்டாவது தடவையாகவும் நடத்திய மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி

ThanaBy ThanaJune 20, 2024Updated:June 20, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வத்தளை அருண் விளையாட்டு கழகம் அருண்மாணிக்கவாசகம் பாடசாலையில் கல்விப்பயலும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் ஒழுங்கு செய்த மென் பந்து கிரிக்கெட் போட்டி கடந்த 16 .06 2024 அன்று தந்தையர் தினத்தை சிறப்பிக்குமாகமாக  வெலிசர நவலோக்க மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

குறித்த கிரிக்கெட் போட்டிக்கு பிரதம அதிதியாக கொ .விவேகானந்தா தேசிய கல்லூரியின் அதிபர் மூக்கப் பிள்ளை மூவேந்தன் கலந்துகொண்டதோடு ,கௌரவ அதிதிகளாக அருண் பிரசாத் அறக்கட்டளையின் பிரதானி மா .பிரபாகரனும் சிறப்பு அதிதிகளாக அருண்மாணிக்கவாசகம் படசாலையின் பிரதி அதிபர் இரா.செல்வகுமார் அவர்களும் பாடசாலையின் இணைப்பாளர் ஸ்டாலின் ரஞ்சித் அவர்களும் செயட்திட்ட முகாமையாளர் எஸ் .சண்முகபிரபாவும் கலந்து சிறப்பித்தனர்.

லீக் போட்டிகளாக இடம்பெற்ற குறித்த போட்டியில் மொத்தமாக 06அணிகள் பங்குப்பற்றியிருந்தன.போட்டியில் முதலாமிடத்தை Rap Star Unity அணியும் ,இரண்டாம் இடத்தை Arun Super அணியும் ,மூன்றாம் இடத்தை Kings Ever அணியும் பெற்றதோடு தொடர்ச்சியாக போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய Mancik Kings ,Hunupitya Worries மற்றும் Sun XI அணிகளும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

போட்டிக்கான இணைய ஊடக அனுசரணையை மலையகம்.lk வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மைதானத்தில் மகனின் அதிரடி… கேமரா வழியே தந்தையின் நெகிழ்ச்சிப் பதிவு: LPL கிரிக்கெட்டில் சாருஜன் அறிமுகம்

    July 22, 2026

    மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்திய எல்.பி.எல். ‘பிங்க் மெட்ச்’

    July 21, 2026

    ஸ்பெயின் அபாரம்: ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை!

    July 20, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.