Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாத்தளை-ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறநெறி  கல்வியை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான கட்டிட வசதிகள் மேம்படுத்தப்படும் அமைச்சர் ஜீவன் தொண்டமான்
மலையகம்

மாத்தளை-ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறநெறி  கல்வியை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான கட்டிட வசதிகள் மேம்படுத்தப்படும் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ThanaBy ThanaJune 21, 2024Updated:June 21, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாத்தளை மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று(21) பல்வேறு நிகழ்வுகள் கலந்துக்கொண்டார்.

மாத்தளை மாவட்டத்திற்கான நேரடி விஜயம் மேற்கொண்ட நீர் ழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மத வழிபாடுகள் உட்பட பாடசாலைகளுக்கான கள விஜயங்களையும் மேற்கொண்டார்.

இதன்போது மாத்தளை நர் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சென்று அங்கு பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டார். இதேவேலை ஆலய நிர்வாக சபையினருடனன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

குறிப்பாக ஆலயத்திற்கான அறநெறி  கல்வியை முன்னெடுத்துச்செல்வதற்கு குறைபாடாகக் காணப்பட்ட கட்டிட வசதிகளை தனது அமைச்சினூடாக நெறிப்படுத்தி தருவதாக நிர்வாக சபையினரிடம் தெரிவித்தார். அத்துடன் ஆலய நினைவுப் புத்தகத்தில் தனது கருத்து பதிவினையும் பதிவிட்டார்.

தொடர்ந்து மாத்தளை கல்வி வலயத்திற்குற்பட்ட மாத்தளை இந்துக் கல்லூரி, பாக்கியம் தேசிய கல்லூரி, கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைளுக்கான விஜயங்களையும் மேற்கொண்டார்.

இதில் மாத்தளை இந்துக் கல்லூரி மாணவர்களின் நீண்டகால தேவைப்பாடாக இருந்துவந்த ஒன்றுகூடல் கட்டிடம் அமைப்பதற்காக தனது அமைச்சு நிதியிலிருந்து நேரடியாக 05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக ஆசிரியர், மாணவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பாக்கியம் தேசிய கல்லூரியின் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் ஆரம்பித்துவைத்த பாடசாலை ஒன்றுகூடல் பிரதான மண்டப நிறைவு பணிகளுக்கான 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கட்டிட பணிகளை விரைவாக முன்னெடுத்து பூர்த்திசெய்து பாடசாலையின் பயண்பாட்டிற்கு கையளிக்குமாறு பணிப்புறைவிடுத்தார்.
அத்துடன் பழைய மாணவர் சங்கத்தினரால் அமைச்சருக்கு நினைப்பரிசு வழங்கி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மூன்றாவதாக கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் சென்றிருந்த அமைச்சர் பாடசாலை சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கு இனங்க திரன் வகுப்பறையினை தான் பெற்றுத்தருவதாகவும், இதனை இலங்கை இந்திய சமுதாய பேரவையின் பங்களிப்பினூடாக பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

இதில் விசேடமாக கந்தேநுவர தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் பாத்திமா நுஹா என்ற மாணவி சதுரங்க போட்டியின் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்று மாகாணத்திற்கும், பாடசாலைக்கும் பெறுமைச்சேர்த்தவராவர். எனவே குறித்த மாணவியுடன் அமைச்சர் சதுரங்க போட்டியில் பங்குப்பற்றியதுடன், வெற்றிப்பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜுவன் தொண்டமான், மாத்தளை மாவட்ட இ.தொ.கா உபத்தலைவர் சிவஞானம், முன்னாள் மாத்தளை மாநகர சபை தலைவர் சாந்தனம் பிரகாஷ் இ.தொ.கா பிரமுகர்கள் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் பாடசாலைல மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

தகவல் – அமைச்சரின் ஊடகப்பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.