Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் -சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்த முகாமையாளர்
Breaking

ஹட்டன் -சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்த முகாமையாளர்

ThanaBy ThanaJune 27, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் பணத்தை மோசடி செய்த முகாமையாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் தனியார் தங்க நகை அடகு கடை ஒன்றில் பணிபுரிந்த முகாமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (26) ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்திய பின்னர், அவரை ஜூலை 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் அடகுக் கடையின் முகாமையாளராக பல வருடங்களாக கடமையாற்றி வந்ததாகவும், அடகுக் கடையின் உரிமையாளர் மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டிற்குச் சென்று மீண்டும் நாடு திரும்பிய நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அடகுக்கடையில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அடகுக்கடையின் உரிமையாளர், முகாமையாளருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கமையவே சந்தேகநபரான முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.