ஹோல்புரூக் கெப்ரிகோன் சர்வதேச பாடசாலையில் கடந்த ஜூன் 21 பொசன் போயா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வில் விசேட தேவையுள்ள சிறுமிக்கு பாடசாலையினால் சக்கர நாற்காலி ஒன்று வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அக்கரப்பத்தனை ஹோல்புரூக் உயர் பொலிஸ் அதிகாரி A.S.W.S Bandara, கிராம சேவக அதிகாரி குழந்தைவேல் ,பிரதேச மத குருமார்கள் , மற்றும் பாடசாலை அதிபர் திருமதி .ஜெயசக்தியவாணி , பாடசாலை நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








