கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் 5 இன்று (28) பிற்பகல் வட்டவளை நிலையக பகுதியில் தடம் புரண்டதால் உதர புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதனால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
