கொட்டகலை வூட்டன் நகர கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பில் இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் படி திம்புலை ,பத்தனை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சுதா