அக்குறணையில் உள்ள பேக்கரி மற்றும் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி மாநகர தீயணைப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மூன்று மாடி கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷாக்சினி
