பதுளை சொர்ணாதொட்ட பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயரிழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலுமிருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.