அதுருகிரிய பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயம்
அதுருகிரிய, ஓருவல பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் பாடகர் கே.சுஜீவாவும் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாக்சினி
