ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அறிவித்தார் சட்டமா அதிபர்
தற்போதைய அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என பதில் சட்டமா அதிபர் உயர்நீதி மன்றத்தில் அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தடைசெய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பிய சட்டமா அதிபர், இந்த மனுவை நிராகரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
ஷாக்சினி
