2021 (2022) ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்சைக்குத் தோற்றிய 27,012 பரீட்சார்த்திகள் இம்முறை பெறுபேறுகளை மீள்மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.