களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டதையடுத்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன
- அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கைக்கோர்த்திருப்போம் என்ற வகையில் ஹேஸ் டேக்குக்களை உருவாக்கி, அவரது ஆதரவாளர்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
