மடித்தியாவல ஆரம்ப பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை (23) மூடப்பட்டுள்ளது. பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் உள்ள மரமொன்றில் குளவி கூடு ஒன்று காணப்பட்ட நிலையில் அக் குளவி கூடு கலைந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் குளவி கொட்கு இலக்காகியுள்ளனர்ம இதனால் மடித்தியாவல ஆரம்ப பாடசாலை இன்று செவ்வாய்க்கிழமை (23) மூடப்பட்டுள்ளது. குளவி கொட்டுக்கு த இலக்கானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
