சப்ரகமுவ மாகாணத்தில் பல வருடங்களாக சீர்திருத்தம் செய்யப்படாத பாதைகளை புணர்நிர்மானம் செய்வதற்காக சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி சபை மூலம் 800மில்லயன் ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டு ஆரம்பகட்டமாக கேகாலை தெரணியகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல வீதிகளை புணர்நிர்மனம் செய்வதற்காக இன்று (2024.07.24) சப்ரகமுவ மாகாண ஆளுநர் திரு நவீன் திஸ்ஸாநாயக்கவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 5.32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் அம்பலாம்பிட்டிய, இம்புல்பிட்டிய, திதெனிய ஆகிய வீதிகளை புணர்நிர்மனம் செய்வதக்கான வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் திரு நவீன் திஸ்ஸாநாயக்கவால் பதாதை திறந்து வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
