Share Facebook Twitter LinkedIn Pinterest Emailசிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026