இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்காக இருக்கும் என்று, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபிக் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில்
இது குறித்து அடுத்த வாரம் கட்சியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.