பசறை பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனு தாக்கல் இன்றைய தினம் பதுளை தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றதன் பின்னர் வேட்பாளர்களை வரவேற்கும் முகமாக பசறை சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பூசைகள் இடம்பெற்றதுடன் பசறை நகரில் வரவேற்பு பொது கூட்டமும் இடம்பெற்றமையை படங்களில் காணலாம்.
ராமு தனராஜா