கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாவந்த மாணவர்களை ஏற்றிவந்த பஸ் வண்டி, நானுஓயா – ரதெல்ல பகுதியில் ஏற்படுத்திய விபத்தில் வேன், மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் .
அவர்களின் விபரம்
01:- அப்துல் ரஹீம் (55 வயது)
02:- ஆயிஷா பாத்திமா (45 வயது)
03:- மரியம் (13 வயது)
04:- நபீஹா (8 வயது)
05:- ரஹீம் (14 வயது)
06:- நேசராஜ் பிள்ளை (25 வயது, வேன் சாரதி)
முச்சக்கர வண்டி சாரதி
07:- சன்முகராஜ் (25 வயது)
அனைவரது ஆத்மாக்களும் சாந்தியடையட்டும். 🙏
நன்றி : சனத்