Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

August 18, 2026

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

August 18, 2026

​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

August 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான புதிய தகவல்
இலங்கை

பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான புதிய தகவல்

ThanaBy ThanaAugust 2, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்ததுடன்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026

    ​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

    August 18, 2026

    ​”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”

    August 18, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.