Share Facebook Twitter LinkedIn Pinterest Emailஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.கொழும்பில் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கூடிய வேளையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026