காணாமல் போயிருந்த தலாவக்கலை கிறேவெஸ்டர்ன் லூயிஷா டிவிசனை சேர்ந்த மூன்று சிறுமிகளும் ,சிறுவன் ஒருவனும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 14 ம் திகதி மேலதிக வகுப்புக்கு செல்வதாக சென்ற மூன்று சிறுமிகளோடு சிறுவன் ஒருவனையும் காணவில்லை என தலவாக்கலை பொலிஸில் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்
நேற்று இரவு அம்பலாங்கொடை பிரதேசத்திலிருந்து மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சிறுமிகள் வேலைக்காக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோகன்