Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

August 19, 2026

பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

August 19, 2026

நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

August 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் – 2024 இதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை.
Breaking

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் – 2024 இதற்காக ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை.

ThanaBy ThanaAugust 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக இன்று (05) விடுத்துள்ள PRE/2024/11 இலக்க ஊடக அறிக்கையில் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க உரித்தானவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு தேர்தல் தொகுதி அடிப்படையிலும் பிரசுரித்துள்ளது.

தேர்தல் தொகுதி இலக்கம், மாவட்டம் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை முறையே…

01. கொழும்பு – 1,765,351
02. கம்பஹா – 1,881,129
03. களுத்துறை 1,024,244
04. கண்டி. – 1,191,399
05. மாத்தளை – 429,991
06. நுவரெலியா – 605.292
07. காலி – 903,163
08. மாத்தறை – 686,175
09. அம்பாந்தோட்டை – 520,940
10. யாழ்ப்பாணம் – 593,187
யாழ்ப்பாண மாவட்டம் – 492,280
கிளிநொச்சி மாவட்டம் – 100,907

11. வன்னி – 306,081
வவுனியா மாவட்டம் – 128,585
மன்னார் மாவட்டம் – 90,607
முல்லைத்தீவு மாவட்டம் -86,889

12. மட்டக்களப்பு – 449,686
13 திகாமடுல்ல – 555,432
14 திருகோணமலை. – 315,925
15. குருணாகல் – 1,417,226
16. புத்தளம். – 663,673
17. அனுராதபுரம் – 741,862
18. பொலன்னறுவை – 351,302
19. பதுளை – 705.772
20. மொனராகலை – 399,166
21. இரத்தினபுரி – 923,736
22. கேகாலை – 709,622

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் 17,140,354 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

    August 19, 2026

    பதுளை- வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவை நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் – தங்கையா பிரதீபன் பிரபு எச்சரிக்கை!

    August 19, 2026

    நுவரெலியா -குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு

    August 19, 2026

    கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியா நோக்கி இரவு நேர பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி

    August 19, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.