2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில்
இவ்வருடமும் வியலுவ கல்வி வலயத்திற்குற்பட்ட பதுளை லெஜர்வத்த இல 03. தமிழ் வித்தியாலயம் பாடசாலைக்கு பெருமை சேர்ந்த மாணவச் செல்வங்களை பாடசாலை சார்பில் வாழ்ந்துவிட்டு பெருமிதம் கொள்கின்றோம்.
மதிப்பிற்குரிய அதிபர் ஜெயராஜ் ஐயா தலைமையின் கீழ் அனைத்து ஆசிரியர்களின் வழிகாட்டலில் வெற்றி பெற்ற சிறார்கள்..
ஆக்கத்தின் வெளிப்பாடு. ப.கிருஷானி. 1ஆம் இடம்
பேச்சு. நா.டிஹாராடிரேஷியா. 2ஆம் இடம்
பாவோதல். க. லோஷ்னி. 1ஆம் இடம்
வாசிப்பு க.பிருத்திஹாசினி.1ஆம் இடம்.
கிராமிய நடனம் 3ஆம் இடம்.