ம/மா/ஹ/வ/சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கம்
அங்குராபாரன நிகழ்வு 11/8/2024 அன்று பாடசாலையின் அதிபர் எஸ் . பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது தலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர், இணைப்பாளர்கள், விளையாட்டு குழு பொறுப்பாளர்கள்,கல்வி கலாச்சார குழு பொறுப்பாளர்கள், ஊடக குழு பொறுப்பாளர்கள்,
ஆகிய நிருவாக குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

