மமா/ஹாவ/லொயினோன் த .வி தரம் 05 மாணவர்களுக்கான கருத்தரங்கு
2006 சாதரண தரம் வரை கற்ற மாணவர்கள் மற்றும் அவ்வகுப்பில் தரம் 01 முதல் கற்று வெளியேறிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திகதி :- 18.08.2024
இடம் :- மமா/ஹாவ/லொயினோன் த .வி
அதிபர் திரு. யு.தோமஸ் சேவியர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2006 சாதரண தரம் வரை கற்ற மாணவர்கள் மற்றும் அவ்வகுப்பில் தரம் 01 முதல் கற்று வெளியேறிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.