பூண்டுலோயா சீன் பழையத்தோட்ட கீழ் பிரிவில் லயன் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பரவல் இன்று மாலை 6.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
தீபரவலில் லயன் வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாகவும் ,குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேரிள்ளனர் .
சம்பவ இடத்துக்கு பூண்டுலோயா பொலிஸார் விரைந்துள்ளதோடு ,தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
