Share Facebook Twitter LinkedIn Pinterest Emailதொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்தார் இ.தொ.கா அக்கரப்பத்தனை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இராமன் கோபாலகிருஸ்ணன்.இன்று ஹட்டனில் நடைபெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு இணைந்துகொண்டுள்ளார்.கௌசல்யா
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026