கொழும்பில் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் தேவைக்கு மேலதிகமாக சேவையாளர்கள் பணியாற்றுகின்றனர்.அவர்களை வீடுகளுக்கு அனுப்ப முடியும்.
அவர்களைப் பயன்படுத்தி உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
