Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

August 20, 2026

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

August 20, 2026

ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!

August 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனையத்திற்கான உள்நுழைவு வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை

கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனையத்திற்கான உள்நுழைவு வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ThanaBy ThanaAugust 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனையத்திற்கான உள்நுழைவு வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய மாகா இஞ்சினியரிங் (பிறைவெட்) லிமிடெட் இற்கு குறித்த ஒப்பந்தம் கையளிக்கப்பட்டுள்ளதென அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து மற்றும்; நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்;று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகக் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் ஒப்பந்தத்தினை வழங்குவதற்காக உள்நாட்டு போட்டி விலைமுறி கோரலுக்கான நடவடிக்கை முறை கடைபிடிக்கப்பட்டு விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன் அதற்கான 10 விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

    August 20, 2026

    ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!

    August 20, 2026

    பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்!

    August 20, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.