Share Facebook Twitter LinkedIn Pinterest Emailதனது 97 ஆவது வயதில் முதுமாணி பட்டத்தை பெற்ற இலங்கைப் பெண் ..கடந்த 21ம் திகதி களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 143 ஆவது பட்டமளிப்பு விழாவில் 97 வயதான விதானகே அஸ்லின் லீலாவதி தர்மரத்ன கலப்பிரிவில் முதுமாணி பட்டத்தைப்பெற்றுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026