Share Facebook Twitter LinkedIn Pinterest Emailஹட்டன் ,குயில்வத்தை பகுதியில் மதுபான கடை அமைப்பதற்க்கான பொருட்கள் கொண்டுவருவதாக கேள்வியுற்ற மக்கள் குறித்த இடத்தில் மழை,குளிருக்கும் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .November 24, 2026