Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மடகொம்பரை தோட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கைப் பிரகடனம்
Breaking

மடகொம்பரை தோட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரின் கொள்கைப் பிரகடனம்

ThanaBy ThanaSeptember 3, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஜனாதிபதி வேட்பாளர் திலகரின் கொள்கைப் பத்திரம் 7 ஆம் திகதி ” சிதறடிக்க அல்ல சிறகடிக்க” எனும் மகுட வாசகத்துடன் வெளியிடப்படவுள்ளது.

மலையக அரசியல் அரங்கமாகிய நாங்கள் வெல்வதற்காக் அல்ல சொல்வதற்காக களம் காண்பவர்கள். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது உரிமைக் கோரிக்கைகளை தேசிய கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெற்றி பெறுவார்கள் என கருதப்படும் பிரதான வேட்பாளர்களின் கவனத்தைப் பெறும் வகையிலும் எமது உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம். அந்த வகையில் எதிர்வரும் செப் 7 ஆம் திகதி எமது கொள்கைப் பத்திரம் மடகொம்பரை தோட்டத்தில் லயன் அறையில் அமையப் பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் காரியாலத்தில் தொழிலாளர் தோழர்களுக்கு கையளிக்கப்படுவதன் மூலம் பொது வெளிக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து எதிர் வரும் செப் 9 ஆம் திகதி M12M ஒழுங்கு செய்யும் ஏனைய வேட்பாளர்கள் உடன் இடம்பெறும் விவாத மேடையில் கலந்து கொண்டு அவர்களிடையே எமது கொள்கை அறிக்கை பகிரப்பட்டு விவாதிககவும், எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 3 மணிக்கு அரச ஊடக மையத்தில் இருந்து நேரலையாக சகல ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்கள் அனைவருக்குமாக மூன்று மொழிகளிலும். எழுத்து வடிவத்திலும் உரையாகவும் எமது கொள்கை அறிக்கை வழங்கப்படும். மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் வழங்கத் தயார் என மலையக அரசியல் அரங்கம் அறிவித்துள்ளது.

* அதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் எங்களால் இயலுமான வரையில் எமது தேர்தல் கொள்கை அறிக்கையை கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறோம்.

* மலையக மட்டத்தில் ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் தபாலில் சேர்ப்பதற்கு இலவச வசதி உள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்த பினவரும் ஒத்துழைப்பு வேண்டப்படுகினறது.

1. ஒவ்வொரு தபால் நிலயத்துக்கும் தபாலைப் பொதியாகக் கொண்டு சேர்ப்பதற்கு ( நிலையத்தில் ஒப்படைக்க ) ஜனாதிபதி வேட்பாளரால் நியமிக்கப்படும் முகவராக நீங்கள் முன்வருதல் வேண்டும்.

2. சுமார் மூன்று லட்சம் பிரதிகள் இவ்வாறு அச்சிட உள்ளதால் அவ்வாறு அச்சிட்டு விநியோக்ம செய்ய ஆர்வம் உள்ளவர்க்ள் முன்வரலாம்.

3. இந்த தபாலில் சேர்க்கும் முறைமை மூலம் ‘மலையக முகவரி’ பிரச்சினையை யதார்த்த பூர்வமாக உணரச் செய்ய முடியும். 10 ஆம் திகதிக்கு முன்பதாக இந்தப் பணியை நிறைவு செய்தல் வேண்டும். அதற்கேற்ப முனவருவோர் தயாராதல் வேண்டும்

* எமது கொள்கைகளை ஏற்றுக் கொள்வதன் அடையாளமாக உங்களது 3 வது தெரிவாக எமது ‘ சிறகு’ சின்னம் எதிரே ‘3’ என ‘எழுதி’ உங்களது ஒத்துழைப்பை சகோதரத்துவத்தை ( Solidarity) இன, மத, மொழி பேதகங்கள் கடந்து வெளிப்படுத்துங்கள் என நாட்டின் அனைத்து மக்களிடமும் கோரிக்கை வைக்கின்றோம்.

* இலங்கை மலையகத் தமிழ் மக்களுக்கான உங்களது ஆதரவு வாக்கு எந்த விதத்திலும் பிரதான வேட்பாளர்களின் வாக்குச் சிதறல் ஏற்படாத வகையில் முதல் இரண்டு தெரிவுகளையும் வழங்கலாம் ( அவர்களில் இருவருக்கு. 1 , 2 என உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் எழுதலாம்.)

ஏற்கனவே சிதறுண்டு கிடக்கும் மலையக அரசியலை அறிவார்ந்த அரசியலாக சிறகடிக்கச் செய்வோம்.

“சிறகு : சிதறடிக்க அல்ல சிறகடிக்க”

மயில்வாகனம் திலக ராஜா
இலஙகை மலையகத் தமிழ் மக்களின்
ஜனாதிபதி வேட்பாளர் – 2024
சிறகு சின்னத்துக்கு இலக்கம் 3 இனை எழுதுவோம்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.