குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா லக்சபான தோட்ட முள்ளுகாமம் மேற்பிரில் உள்ள பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.
மஸ்கெலியா மேலதிக நிருபர்.