கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் தடம் புரண்டதால், களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று அறிவித்துள்ளது .
இதனால் களனிவௌி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
