Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

August 21, 2026

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

August 21, 2026

​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

August 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – வெகுஜன ஊடக அமைச்சர்
இலங்கை

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – வெகுஜன ஊடக அமைச்சர்

ThanaBy ThanaSeptember 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாட்டில் சிறந்ததொரு ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்திற்கு இணங்க பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (25) தமது அமைச்சுப் பொறுப்பை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ்வாறே ஏனைய சகல சமயங்களையும் பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் அவற்றை சுதந்திரமாகப் பாதுகாப்பதும் தமது பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய அமைச்சர்; சமய ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கும், இந்த நாட்டின் சிறந்ததொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கே புதிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஒரு கூட்டு முயற்சியாக இந்த இலக்கை அடையும் நோக்கில் அவசியமான ஊடகக் கடமைகளை மேற்கொள்வதற்காக தேவையான தலையீட்டை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் விபரித்தார்.

அமைச்சர் விஜித ஹேரத்திற்கு வெகுஜன ஊடக அமைச்சுக்கு மேலதிகமாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாட்டு சமூக பாதுகாப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு என பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026
    Editors Picks

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவு – மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிப்பு

    August 21, 2026

    ​”விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” – பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார் பிரதமர்!

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.